ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எம்பிவி கார்கள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள்!

பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் தள்ளுபடி அறிவிப்புகள் நாடு முழுவதும் அதிகமாக வெளிவர ஆரம்பித்துவிட்டன. இதனால் தனது வீட்டில் புதிய காரை முதல்முறையாக சேர்க்க நினைப்போருக்கான நல்ல நேரம் நெருங்கி உள்ளது. கார் பட்டியலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. பழமையும், புதுமையும் கலந்த கலவை... ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்க வந்த ஹோண்டா ஹைனெஸ் சிபி350!

பெங்களூரில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்பில், ஹைனெஸ் சிபி350 பைக்குடன் கொஞ்ச நேரத்தை நாங்கள் செலவிட்டோம். இதில், நாங்கள் என்ன தெரிந்து கொண்டோம்? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. இனி தைரியமா மின்சார வாகனங்களை வாங்கலாம்... இதைதான் ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தோம்

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரு தனியார் நிறுவனங்கள் தரமான நடவடிக்கை ஒன்றை இந்தியாவில் மேற்கொள்ள இருக்கின்றன. அதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

இந்த பண்டிகை காலமும் புதிய வாகனம் வாங்க சரியான நேரம் தான் என்று சொல்கிறோம். அதற்கு நாங்கள் சொல்லும் ஐந்து காரணங்களை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. செலவு கம்மி! அரசு பஸ்களுக்கு புதிய எரிபொருள்! எப்படி தயார் பண்றாங்கன்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

வரும் அக்டோபர் 20ம் தேதியில் இருந்து, புதிய வகையான எரிபொருள் மூலம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்

மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் கார் கலெக்சன் பற்றிய தகவல் வெலியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. இந்திய விமானப்படையை பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைகள்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்

இந்திய விமானப்படை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. இதுக்கு மாருதி எவ்வளவோ பரவால... 40 லட்ச ரூபாய் காரை வாங்கிய 2 மணி நேரத்தில் ஓனர் நொந்து போய்ட்டாரு!

சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய 2 மணி நேரத்தில் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்

ரிக்ஸாவை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், குழந்தை போல் தேம்பி தேம்பி அழுத மனிதருக்கு உதவி செய்ய பலரும் முன்வந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Top 5 Selling MPV Cars In September 2020, Top Cars To Buy Under Rs.15 Lakh Budget. Read in Tamil.
Story first published: Sunday, October 11, 2020, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X