அவங்க கண்ணில் சிக்கினால் அவ்ளோதான்.. எக்ஸ்ட்ரா பம்பர் உள்ள வாகனங்களை போலீஸ் குறி வைப்பது ஏன் தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. எதிர்பார்த்த மின்சார பைக்கின் டெலிவரி பணி தொடங்கியது... அடுத்து தமிழகம்தான்... ரொம்ப காத்திருக்க வேண்டாம்!!

எதிர்பார்த்த மின்சார பைக்கின் டெலிவரி பணி தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. உலகின் மிக பழமையான வாகன உற்பத்தி நிறுவனங்கள்!

உலகின் மிக பழமையான வாகன உற்பத்தி எவை என்பது பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. உல்லாசமா போகலாம்... புல்லட் புரூஃப் வசதிகள் எல்லாம் இருக்காம்... இந்த சொகுசு கேரவன் எந்த நடிகருடையது தெரியுமா?

பிரபல நடிகர் மம்முட்டி, சொகுசு கேரவன் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. கார்களில் பொருத்தப்படும் புல் பார்களுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்துக்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக தமிழக அதிகாரிகள் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. பென்ஸ் காரில் இருப்பதை போன்ற வசதியுடன் விற்பனைக்கு வரப்போகும் மஹிந்திரா கார்... அப்படி என்ன வசதினு தெரியுமா?

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் சுற்றுலா பயணிகள் செய்த காரியம்... 7 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்

பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக 7 சுற்றுலா பயணிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. இனி வாகனங்களில் E20, E85, E95 போன்ற குறியீடுகள் இருக்கும்... இதற்கு என்ன அர்த்தம்னு யாரும் சொல்ல மாட்டாங்க

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களில் இனி E20, E85, E95 மற்றும் E100 போன்ற அடையாள குறியீடுகள் இருக்கும். இது எதற்காக? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. பாஸ்டேக் மூலமாக நேற்று ஒரே நாளில் வசூலான தொகை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க

பாஸ்டேக் மூலமான டோல்கேட் கட்டண வசூலில் மிகப்பெரிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நள்ளிரவில் நடந்த திகில் சம்பவம்... கார் டேஷ்போர்டு கேமராவில் பதிவான ஷாக் வீடியோ

ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நள்ளிரவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. அவங்க கண்ணில் சிக்கினால் அவ்ளோதான்... எக்ஸ்ட்ரா பம்பர் உள்ள வாகனங்களை போலீஸ் குறி வைப்பது ஏன் தெரியுமா?

எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Vehicles with bull bars to attract fine up to Rs.5,000, Important things about new-gen Mahindra XUV500. Read in Tamil.
Story first published: Sunday, December 27, 2020, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X