டெல்லியில் இருந்து லண்டனுக்கு சொகுசு பஸ் விட்றாங்க... தூக்கி வாரி போட வைத்த டிக்கெட் விலை!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. கொடுமை... 19 லட்ச ரூபாய் கார், 190 நாட்கள் கூட ஓடவில்லை... கோபத்தில் கியா செல்டோஸ் வாடிக்கையாளர் செய்த செயல்

வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்டோஸ் எஸ்யூவி காரை பொது சாலையில் கழுதையின் உருவ படங்களுடன் இயக்கியது கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை அதிர்ச்சியுற செய்துள்ளது. ஏன் இந்த ஊர்வலம் என்பதற்கான காரணத்தை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

கொரோனா பிரச்னையை மனதில் வைத்து, மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான, கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா?

ஐட்லிங்கில் இருக்கும்போது கார் எவ்வளவு எரிபொருளை நுகரும்? என்பது தொடர்பாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

காரை தடுத்து நிறுத்திய கோவத்தில், காவலாளியை சரமாரியாக செருப்பால் அடித்த பெண்ணின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

தன்னுடைய காவலர்கள் பயணிக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் லேண்ட் ரோவர் வோக் காரை புதிதாக அம்பானி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறி வைத்து ஸ்மார்ட்போன்களை திருடியதற்காக இளைஞர் ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு காவல் துறையினர் ஆடிப்போயுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. தானாக ஓடிய கார்! செல்போனில் ஹாயாக படம் பார்த்து கொண்டு வந்த டிரைவர்!! அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

டெஸ்லா மாடல் எஸ் கார் ஆட்டோபைலட்டில் ஓடிய நிலையில், ஓட்டுனர் செல்போனில் திரைப்படம் பார்த்து கொண்டே வந்ததால் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

உலகின் மிக மிக விலையுயர்ந்த காரின் நம்பர் பிளேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. பேரன் கல்யாணத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த தாத்தா-பாட்டி... வாடகை எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

பேரன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தாத்தா-பாட்டி வாடகை ஹெலிகாப்டரில் வந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. டெல்லியில் இருந்து லண்டனுக்கு சொகுசு பஸ் விட்றாங்க! டிக்கெட் விலையை கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு!

டெல்லியில் இருந்து லண்டனுக்கு சொகுசு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதன் கட்டணம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Kia Seltos Donkey Car Details, Union Govt Extends Validity Of Motor Vehicle Documents. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X