Just In
- 24 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்பாடா... இனி பிரச்னை இல்ல... பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்... என்னனு தெரியுமா?
புதிய வாகனங்கள் அறிமுகம் உள்பட ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால் முக்கிய பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

10. பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால் இப்படிப்பட்ட நன்மைகள் எல்லாம் கிடைக்குமா?
பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அவர் கூறிய தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

09. 2021 எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!
பல்வேறு அட்டகாசமான அப்டேட்களுடன் 2021 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

08. டயர்களில் உள்ள V, W, Y போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது தெரியுமா?
கார் டயர்களில் உள்ள V, W மற்றும் Y போன்ற ஆங்கில எழுத்துக்கள் எதை குறிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

07. சென்னையில் மாஸாக தொடங்கியது ரெனால்ட் கைகர் மாஸ் புரொடெக்ஸன்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் உற்பத்தி சென்னையில் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

06. 500 கிமீ ரேஞ்ச்... சந்தையை அதகளப்படுத்த தயாராகும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்!
500 கிமீ ரேஞ்ச் கொண்ட புதிய இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

05. ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ள ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

04. பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி!
சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த பாஸ்டேக் பயன்படுத்தி வருபவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன? என்பதை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

03. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்குமா?
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அரசு குறைக்குமா? என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

02. ரூ.2,499 கட்டினால் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!
ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை மிக எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

01. இந்தியாவின் முதல் சிஎன்ஜி டிராக்டர் அறிமுகம்!
இந்தியாவின் முதல் சிஎன்ஜி டிராக்டரை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்துள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் இந்த டிராக்டரின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.