டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் செல்ல 15 லட்ச ரூபாய்.. 195 நாடுகளை சேர்ந்தவர்கள் விருப்பம்

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. அடேங்கப்பா... பேன்ஸி நம்பருக்காக பல லட்சங்களை செலவழித்த இளம் தொழிலதிபர்... எவ்ளோனு தெரியுமா?

கேரளாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் பேன்ஸி பதிவு எண்ணுக்காக பல லட்ச ரூபாயை செலவழித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள்... எதிர்பார்ப்பு எகிறுது

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு, சொந்த கார்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருத தொடங்கியுள்ளனர். இந்த நேரத்தில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியல்... டாடா, மஹிந்திராவிற்கு சல்யூட்!

மிகவும் பாதுகாப்பான டாப்-8 'மேட் இன் இந்தியா' கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம். இதில், டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், அதன் உரிமையாளருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கார் கலெக்‌ஷன்களை பற்றி தெரியுமா? ரேசர்களையே மிஞ்சிவிடுவார்

அமெரிக்க ஜனாபதியாக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் அசரடிக்கும் கார் கலெக்‌ஷன்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பாடாய்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை... கேரள மக்கள் எடுத்த அதிரடி முடிவு... என்னனு தெரியுமா?

பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை காரணமாக, சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் துவங்குகிறது... நம்ப முடியாத பயண நேரம்!

சென்னை - பெங்களூர் இடையில் புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த சாலை மூலமாக, சென்னை - பெங்களூர் இடையிலான பயண நேரம் சில மணிநேரமாக குறைய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது

முகம் தெரியாத ஓர் நபரின் உயிருக்காக இத்தாலி நாட்டு போலீஸ்காரர் ஒருவர் அவர் உயிரை பயணம் வைத்து துணிச்சலான காரியத்தைச் செய்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து தொடர்ந்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. "நடந்து போங்க, இல்லனா சைக்கிள்ல போங்க"... கர்நாடக முதல்வரின் திடீர் அறிவிப்பு... விஷயம் இருக்குங்க!!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன் மாநில மக்களை "நடந்து செல்லுங்கள் அல்லது சைக்கிளில் பயணியுங்கள் என கூறியுள்ளார். இதற்கான காரணத்தை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் செல்ல 15 லட்ச ரூபாய்... 195 நாடுகளை சேர்ந்தவர்கள் விருப்பம்

டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் பேருந்து சேவையை பயன்படுத்துவதற்கு, 195 நாடுகளை சேர்ந்தவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Upcoming Cars Under Rs.10 Lakhs, Top 8 Safest Made In India Cars. Read in Tamil.
Story first published: Sunday, November 15, 2020, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X