நல்ல மனசு.. மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

10. அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

மத்திய அரசு பிறப்பிக்காத உத்தரவை கூறி, காவல் துறையினர் அபராதம் வசூலித்து வந்த நிலையில், குழப்பங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

09. ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த விவசாயிகளின் கண்டுபிடிப்பு... எதிர்க்கும் நெட்டிசன்கள்... ஏன் தெரியுமா?

இந்திய விவசாயிகளின் கண்டுபிடிப்பு ஒன்று ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துள்ள நிலையில், சமூக வலை தளங்களில் அதற்கு எதிராக கருத்து பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

08. 100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

மிகவும் குறைவான விலையில் புதிய மின்சார பைக் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

07. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மெர்சலாக்கிய மதுரை அரசு பள்ளி மாணவர்கள்... என்ன செய்தார்கள் தெரியுமா?

மதுரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

06. சூப்பர் பவர்... இந்த காரியங்களை எல்லாம் ஹெலிகாப்டர்தான் அசால்டாக செய்யும்... விமானங்களால் முடியாது

ஒரு சில சவாலான காரியங்களை ஹெலிகாப்டர்களால் மட்டுமே செய்ய முடியும். விமானங்களால் அவற்றை செய்ய முடியாது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

05. சொகுசு இல்லமாக மாற்றப்பட்ட டெம்போ டிராவலர் வேன்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

டெம்போ டிராவலர் பயணிகள் வேன் ஒன்று சொகுசு இல்லமாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்கள், படங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

04. நல்ல காலம் பொறந்தாச்சு... கார் நிறுவனங்களின் முகத்தில் சந்தோஷ ரேகை... இனி சேல்ஸ் எகிற போகுது

கார் விற்பனை மீண்டும் உயர்வதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதால், கார் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

03. ஆளுக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் குடும்பம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

ஆளுக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் குடும்பம் பற்றிய பிரம்மிப்பான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

02. கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் உச்ச நடிகர் சொகுசு கார் வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

01. நல்ல மனசு... மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெகன்... மனசார வாழ்த்தும் மக்கள்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், மீண்டும் ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Anand Mahindra Loves Bike Jugaad, Atum 1.0 Electric Bike Launched In India. Read in Tamil.
Story first published: Sunday, September 6, 2020, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X