மொத்தமா தூக்க போறாங்க... இந்தியாவின் எந்த மூலையிலும் இனி டோல்கேட்கள் இருக்காது... மத்திய அரசு அதிரடி

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஓலா... இதனால் என்ன பலன்?

உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைக்க இருப்பதாக ஓலா தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. திரும்பி பார்ப்போம்... கியா சொனெட் முதல் புதிய ஹூண்டாய் ஐ20 வரை... 2020ம் ஆண்டை தெறிக்க விட்ட கார்கள்!

நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து கார்களையும் வழங்க முடியாது என்பதால், மிகவும் முக்கியமான கார்களை மட்டும் தொகுத்துள்ளோம். அவற்றின் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. இந்த மின்சார ஸ்கூட்டரில் பயணிக்க 1கிமீ-க்கு வெறும் 15 பைசா மட்டுமே செலவாகும்... விலையும் ரொம்ப ரொம்ப கம்மிங்க!

மிக மிக விலைக் குறைந்த மின்சார ஸ்கூட்டரை ஈவீ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளி்க் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. என்ன மனுஷன்யா... சோனு சூட் செய்யப்போகும் அடுத்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா இவரை நெனச்சு பெருமைப்படுவீங்க

நடிகர் சோனு சூட் உதவுவதை நிறுத்தவில்லை. அடுத்த நல்ல காரியம் ஒன்றை செய்யவுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. தப்பி தவறி கூட டீசல் கார் வாங்கி விட கூடாது... பெட்ரோல் மாடல்தான் பெஸ்ட்... ஏன் என்பதற்கான காரணங்கள்!

டீசல் கார்களை விட பெட்ரோல் கார்கள் எந்த வகைகளில் எல்லாம் சிறந்தவை? என்பதை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. புது மாடல் வந்த உடனே வாங்கீட்டாரே! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டெலிவரி எடுத்த சூப்பர் ஸ்டார்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியை டெலிவரி எடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. 32 லட்ச ரூபாய்க்கு ஃபேன்ஸி நம்பரை ஏலம் கேட்ட நபர்... கடைசியில் செய்த காரியத்தை பார்த்து ஆர்டிஓ ஆடிப்போய்ட்டாரு

காருக்கு ஃபேன்ஸி பதிவு எண் வாங்குவதற்காக 32 லட்ச ரூபாய்க்கு ஒருவர் ஏலம் கேட்டார். கடைசியில் அவர் செய்த காரியத்தால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. சூப்பர் சார்... சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சைக்கிளில் போக இவ்வளவு நேரம்தானா? சைலேந்திர பாபு அசத்தல்!

ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு, சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. மொத்தமா தூக்க போறாங்க... இந்தியாவின் எந்த மூலையிலும் இனி டோல்கேட்கள் இருக்காது... மத்திய அரசு அதிரடி!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் எந்த மூலையிலும் டோல்கேட்கள் இருக்காது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Best car launches of 2020 in India, Ola has decided to set up the largest electric scooter plant in Tamilnadu. Read in Tamil.
Story first published: Sunday, December 20, 2020, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X