கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்.. எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. புதிய கார் வாங்குவதற்கு சரியான நேரம் எது தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

புதிய கார் வாங்குவதற்கு ஆண்டு இறுதி சிறந்ததா? அல்லது புத்தாண்டு சிறந்ததா? என்பதை இங்கே க்ளிக் செய்து விரிவாகப் பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. பணி ஓய்வு நாளில் இப்படி ஒரு பரிசை இதுவரை யாருமே கொடுத்திருக்க மாட்டாங்க... அமெரிக்காவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி!!

விமானியின் கடைசி பணி தினத்தை படமாக்குவதற்காக இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டரில் பறந்து சென்று புகைப்படம் எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. மோசமான நிலையில் மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலை... 50% மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையில் 50 சதவீதம் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட ஆம்புலன்ஸ்... காவலர்கள் செய்த காரியத்திற்கு குவியும் பாராட்டு

ஆம்புலன்ஸ் ஒன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட நிலையில், காவலர்கள் துரிதமாக செயல்பட்டு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. புதிய கார் வாங்க முடிவு செய்திருந்தால் இப்பவே புக் பண்ணீடுங்க... இல்லாட்டி பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க

வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து மாருதி சுஸுகி, ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களுடைய கார்களின் விலை உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை சோதிப்பதற்கு பிரபல நிறுவனம் செய்து வரும் காரியம்! என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை சோதனை செய்வதற்காக பிரபல நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சி ஒன்று கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. நியாபகம் இருக்கா? புதிய அவதாரம் எடுக்கும் டெலிபோன் பூத்கள்... என்னவாக மாறப்போகின்றன தெரியுமா?

செல்போன்களின் வருகையால் நினைவு சின்னங்களாக மாறியுள்ள டெலிபோன் பூத்கள் வெகு விரைவில் புதிய அவதாரம் எடுக்கவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணம்... மாஸ் காட்டும் ஆந்திர அரசின் புதிய திட்டம்... என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்களை ஆந்திர பிரதேச அரசு வகுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. டாடா இல்ல! 20 அடி பள்ளத்துல உருண்டும் பயணிகளை காப்பாற்றிய கார்! எந்த நிறுவன தயாரிப்புனு தெரிஞ்சா அசந்திருவீங்க

20 அடி பள்ளத்தில் உருண்டும் பயணிகளின் உயிரை கார் ஒன்று காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

கேரளாவை சேர்ந்த ஒருவர், ஒரு பைசா கூட செலவு இல்லாமல் காரை ஓட்டி வருகிறார். அது எப்படி? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: When is the best time to purchase new car, Only 50 per cent toll fee between Maduravoyal - Walajapet highway. Read in Tamil.
Story first published: Sunday, December 13, 2020, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X