மாருதி சுஸுகி சியாஸ்

மாருதி சுஸுகி சியாஸ்
Style: செடான்
8.20 - 12.40 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மாருதி சுஸுகி சியாஸ் கார் 33 வேரியண்ட்டுகளில் 0 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி சியாஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி சியாஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி சியாஸ் காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி சியாஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மாருதி சுஸுகி சியாஸ் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
8,19,689
செடான் | Gearbox
8,81,689
செடான் | Gearbox
8,95,826
செடான் | Gearbox
9,09,034
செடான் | Gearbox
9,57,833
செடான் | Gearbox
9,58,689
செடான் | Gearbox
9,65,034
செடான் | Gearbox
9,80,689
செடான் | Gearbox
9,97,689
செடான் | Gearbox
10,05,585
செடான் | Gearbox
10,10,316
செடான் | Gearbox
10,58,688
செடான் | Gearbox
10,72,689
செடான் | Gearbox
10,74,520
செடான் | Gearbox
10,77,747
செடான் | Gearbox
10,79,254
செடான் | Gearbox
10,82,344
செடான் | Gearbox
10,97,792
செடான் | Gearbox
10,98,689
செடான் | Gearbox
11,11,792
செடான் | Gearbox
11,19,691
செடான் | Gearbox
11,30,276
செடான் | Gearbox
11,88,551
செடான் | Gearbox
11,94,496
செடான் | Gearbox
12,04,000
செடான் | Gearbox
12,39,691

மாருதி சுஸுகி சியாஸ் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
9,19,689
செடான் | Gearbox
9,80,689
செடான் | Gearbox
9,97,689
செடான் | Gearbox
10,62,689
செடான் | Gearbox
11,02,689
செடான் | Gearbox
11,09,189
செடான் | Gearbox
11,38,189

மாருதி சுஸுகி சியாஸ் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 20

மாருதி சுஸுகி சியாஸ் விமர்சனம்

மாருதி சுஸுகி சியாஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

மாருதி நிறுவனத்தின் மிகச் சிறந்த கார் தயாரிப்புகளில் ஒன்றாக சியாஸ் கார் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. அருமையான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் என வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் நம்பர்- 1 தேர்வாக மாறி இருக்கிறது.

இந்த காரில் முன்புறத்தில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் இருப்பது இதன் அந்தஸ்தை உயர்த்துகிரது. பெரிய க்ரில் அமைப்பு, பம்பரிலேயே பனி விளக்குகள் அறை, பெரிய ஏர் இன்டேக் அமைப்பு ஆகியவை இந்த காருக்கு சிறப்பான வசீகரத்தை வழங்குகிரது.

பக்கவாட்டில் மிக நேர்த்தியான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் இதன் மதிப்பை உயர்த்துகிறது. புதிய பம்பர் அமைப்பும் இதன் அழகை கூட்டுகிறது.

முந்தைய மாடலின் அதே இன்டீரியர்தான் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் கருப்பு - பீஜ் வண்ண இன்டீரியர் தீம் உள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 4.2 அங்குல டிஜிட்டல் திரையுடன் கூடிய மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. மர அலங்கார வேலைப்பாடுகள் இன்டீரியரை பிரிமீயமாக காட்டுகிறது.

மாருதி சுஸுகி சியாஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய மாருதி சியாஸ் காரில் பிஎஸ்- 6 தரமுடைய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மாருதி சியாஸ் காரின் புதிய எஞ்சின்கள் மிக செம்மையான தொழில்நுட்பத்துடன் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தருகின்றன. ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் சீரான பவர் டெலிவிரியை வழங்குகிறது. நெடுஞ்சாலைகளில் அதிக நிலைத்தன்மையுடன் செல்கிறது. மேலும், இந்த காரின் சப்த தடுப்பு அமைப்பும் சிறப்பாக மேம்பட்டு இருக்கிறது.

மாருதி சுஸுகி சியாஸ் மைலேஜ்

மாருதி சியாஸ் காரில் 43 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.56 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.28 கிமீ மைலேஜையும் வழங்கும்.

மாருதி சுஸுகி சியாஸ் முக்கிய அம்சங்கள்

மாருதியின் பிரிமீயம் ரக மாடலாக விற்பனை செய்யப்படும் சியாஸ் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய அம்சமாக இருக்கிறது. மேலும், லெதர் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, 7.0 அங்கு தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய வசதிகளாக உள்ளன.

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், அலாரம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

மாருதி சுஸுகி சியாஸ் தீர்ப்பு

டிசைன், வசதிகள், விலை, எரிபொருள் சிக்கனம், எஞ்சின் தேர்வுகள் என அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக மாருதி சியாஸ் கார் உள்ளது. நகர்ப்புற பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலை பயன்பாடு இரண்டிற்கும் சிறந்த தேர்வாக உள்ளது. மாருதியின் சிறந்த விற்பனைக்கு பிந்தைய சேவையும் இந்த காரை நம்பர்-1 தேர்வாக வாடிக்கையாளர் மத்தியில் நிலைநிறுத்தி உள்ளது.

மாருதி சுஸுகி சியாஸ் படங்கள்

 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+