

Click it and Unblock the Notifications
???? ?????? கார் 14 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ???? ?????? காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ???? ?????? காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ???? ?????? காரை ????? ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ???? ?????? கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
????? | Steel Rims Gearbox
|
₹ 6,52,846 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 7,35,958 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 7,35,958 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 7,98,575 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 7,98,575 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,61,195 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,61,195 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,61,195 |
| வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,21,327 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,21,327 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,21,327 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,21,327 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,21,327 |
|
????? | Steel Rims Gearbox
|
₹ 8,21,327 |
| கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
|---|---|---|
| Steel Rims | ???????? | FWD |
| Steel Rims | ??????? | FWD |
இந்தியாவின் மிக விலை குறைவான மதிப்பு வாய்ந்த காம்பேக்ட் செடான் கார் மாடலாக டாடா டிகோர் விளங்குகிறது. அருமையான டிசைன், சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் வசீகரித்து வருகிறது. இந்த காரின் முகப்பு மிக நேர்த்தியாக உள்ளது. வைரக்கல் பதிக்கப்பட்டது போன்ற முகப்பு க்ரில் அமைப்பு, இரட்டை அறை வடிவமைப்புடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் சிறப்பான பம்பர் வடிவமைப்பு ஆகியவை காரின் முகப்பை வசீகரமாக காட்டுகிறது.
பக்கவாட்டில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், க்ரோம் கதவு கைப்பிடிகள் ஆகியவை பிரிமீயம் காராக இதனை தரம் உயர்த்துகிறது. பின்புறத்தில் எல்இடி ஸ்டாப் லேம்ப், க்றிஸ்ட்டல் போன்ற எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவை இதன் வெளிப்புறத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
புதிய டாடா டிகோ காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களிலான டியூவல் டோன் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் க்ரோம் பீடிங், லெதர் சீட் கவர்கள், கதவுகளில் ஃபேப்ரிக் கொடுக்கப்பட்டு இருப்பதும் இதனை பிரிமீயம் ரக கார் போல காட்டுகிறது.
புதிய டாடா டிகோர் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இரண்டு எஞ்சின்களுமே சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, டீசல் எஞ்சின் ஆரம்ப நிலையிலேயே சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்தி அசர வைக்கிறது. நகரப்புறம் மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிலுமே இந்த எஞ்சின்கள் போதுமான செயல்திறனை காட்டி அசத்துகின்றன.
புதிய டாடா டிகோர் காரின் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் லிட்டருக்கு 24.7 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் பெட்ரோல் எஞ்சின் 17 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் 20 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று கூறலாம். தட்பவெப்பநிலை மற்றும் ஓட்டுதல் முறையை பொறுத்து இந்த மைலேஜ் மாறுபடும்.
டாடா டிகோர் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், கூல்டு க்ளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் பூட் ஓபன் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் வசதிகள் உள்ளன. இந்த காரில் 419 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் உள்ளது.
டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஆட்டோ டோர் லாக் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
இந்தியாவின் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகளுடன் மிக குறைவான விலையில் கிடைக்கிறது. இது நிச்சயம் முதல்முறை கார் வாங்க திட்டமிடுவோருக்கு சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications